வெள்ளி, ஏப்ரல் 09, 2010

வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்







வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்

இவ் வையகத்தில் வறுமை என்பது இல்லாது போகட்டும்

வறுமை என்ற சொல்லே செல்லாது போகட்டும்


செழுமை எங்கும் நிறைந்திருக்கட்டும்

இந்த வறுமைக்கும் வறுமை வரும் காலம் எப்போது ?


அதற்காக வித்திட நினைப்போமா இப்போது ..........


r.v.saravanan




















3 கருத்துகள்:

  1. கல் நெஞ்சும் கரையும் காட்சிகள்,
    வறுமைக்கும், கூடிய விரைவில் வறுமை வரும் என
    நம்புவோம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. பல நேரங்களில் உணவை வீண் செய்யும் போது...... :-(

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்