வியாழன், ஏப்ரல் 01, 2010


சும்மா ஜாலிக்கு......................2அனைவரும் இதை ஜாலியாக (நன்றாக கவனிக்கவும் கேலியாக அல்ல ) எடுத்து கொள்ள வேண்டுகிறேன்


* சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்
நீ இப்ப ஹீட் ஆகலேன்னா நான் உன்னை ஹீட் ஆக்கிடறேன் எதுக்கு சொல்றேன்னா எனக்கு சுளுக்கு விழுந்துடுச்சி எடுத்து விடணும்* கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா
இதென்ன கேள்வி யாரு ஆசைபட்டோனோ அவன் வச்சிருப்பான்


* பத்த வச்சிட்டியே பரட்டை


இதை சொல்லி சொல்லி ஊருக்குளே என்னை பத்த வச்சிடாதே நீ* நாட்டாமை தீர்ப்பை மாத்து
நான் தீர்ப்பை மாத்தறது இருக்கட்டும் ஒரு வாரமா நீ போட்டிருக்கிற சட்டையை கொஞ்சம் மாத்து* தமிழ்லே எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு


பிடிச்ச வார்த்தை என்னன்னு சொல்லுங்க அதை சொல்றோம் இனிமே* என் பேரை சொன்னியாடா


உங்க பேரை சொன்னதுக்கு அப்புறம் தான் தர்ம அடி :ஜாஸ்தி
விழுந்துச்சு* எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்
இப்படி இருக்கிற நீ எப்படி அப்படி ஆனே


படம் என்வழி
-----------------------

1 கருத்து:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்