திங்கள், ஜனவரி 17, 2011

மகிழ்ச்சி பொங்கட்டும்


மகிழ்ச்சி பொங்கட்டும்


தித்திக்கும் பொங்கல் திருநாளில்
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்

உழவர்களின் உள்ளங்களில் இன்பம் பெருகட்டும்
அவர் தம் இல்லங்களில் செழுமை என்றென்றும் நிறைந்திருக்கட்டும்

அனைத்து வலை பதிவு நண்பர்களுக்கும்
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
படம் நன்றி கூகிள்
ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

 1. இனிய பொங்கல் மற்றும் உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. இனிய பொங்கல் மற்றும் உழவர்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கவிதை நல்லாயிருக்குங்க...
  உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்