சனி, டிசம்பர் 20, 2014

திருமண ஒத்திகை-7

திருமண ஒத்திகை-7

வேதனை என்ற கட்லெட் மீது சந்தோஷ சாஸ் 
ஊற்றி தரப்பட்டதே வாழ்க்கை 

சிக்னல் கிளியர் ஆனவுடன் நான் அவரை கவனித்த படி முன்னே செல்ல ஆரம்பிக்க எதிரே வந்த வருண் என்னை கவனிக்கவில்லை.பின்னே அமர்ந்திருந்த தன் நண்பருடன் பேசிய படியே கடந்து சென்றார். 
ஓவியம் நன்றி ஷ்யாம் அவர்கள் 

ஆர்.வி.சரவணன் 

The content is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

வியாழன், டிசம்பர் 04, 2014

திருமண ஒத்திகை-6


முதல் 5 வாரங்கள் வருணின் பார்வையில் வந்த தொடர்.
அடுத்த 5 வாரங்கள் வரை சஞ்சனாவின்  பார்வையில் 

திருமண ஒத்திகை-6

பார்வை தூரிகையாய் மாறி உனை தொட்டு தொட்டு 
எனக்குள்  காதலை குழைக்கிறது 
சஞ்சனா என்ற வருணின் குரல் கேட்டு இவ்வளவு தைரியமாக எப்படி அழைக்கிறார் என்று நான் குழப்பமாய் யோசித்த போது மீண்டும் அவரது குரல் அழைத்தது.  இந்த முறை அழைத்ததில் பெண் குரல் இருந்தது. ஒரு வேலை மிமிக்ரி ஏதும் செய்கிறாரோ என்று நினைத்த போது தான் 
 எனக்கு விழிப்பு வந்தது.ஆர்.வி.சரவணன்

நன்றி ஓவியர் ஷ்யாம்