திங்கள், செப்டம்பர் 02, 2013

தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ்


தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ் 

நேற்று பதிவர் திருவிழா வெற்றிகரமாக சிறப்பாக இனிதே நடைபெற்றது. அதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட (நான் நண்பரிடம் கேமரா கடன் வாங்கி) 
ஒரு போட்டோ கிராபர் போல் (?) சுற்றி சுழன்றதில் கிடைத்த படங்களில் சில  உங்கள் பார்வைக்கு.மேடையில் எழுத்தாளர்கள்  
வா .மு.கோமு,பாமரன், உடன் புலவர் அய்யா ,சென்னை பித்தன்,
கேபிள் சங்கர் பாரதி மணி 


 பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன்,
டி .என்.முரளிதரன் 


            சென்னை பித்தன் ,மதுமதி 


வெற்றிவேல் ,அரசன், ஜெய்  


மதுரை சரவணன் ,கவியாழி .கண்ணதாசன்,பாலகணேஷ் ,சேட்டைக்காரன் தமிழ்வாசி பிரகாஷ்  சுரேஷ்குமார் ,ஆரூர் மூனா செந்தில் , 
சிவகுமார், கோகுல் 
கேபிள் சங்கர்,திண்டுக்கல் தனபாலன் 


பாலகணேஷ் ,சேட்டைக்காரன், சீனு  
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேகா 


பதிவுலக நண்பர்கள் 


பதிவர் திருவிழா குறித்த எனது (பார்வை ) பகிர்வை 
விரைவில் தருகிறேன் 

ஆர்.வி.சரவணன் 

16 கருத்துகள்:

 1. என்ன ஒற்றுமை... நமக்குள்ள... நானும் எனது கிளிக்ஸ் என்ற பெயரில்தான் பதிவு செய்திருக்கிறேன்...

  http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/2013.html

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அருமை! விரிவான பகிர்வை எதிர் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உங்களுடன் நீண்ட நேரம் பேச முடியவில்லை ஆனால் நீண்ட நாளைக்குப் பின் ஒரு நல்ல சந்திப்பு

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை
  தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
  .

  பதிலளிநீக்கு
 5. படங்கள் சிறப்பு..தங்கள் விரிவான பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் சரவணன் - படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான புகைப்பட தொகுப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. படங்கள் சிலாவயினும் நல்லதொரு தொகுப்பு.
  நிகழ்வுகளின் சில குறிப்புக்களை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல தொகுப்பு
  வாய்ப்பிருக்கிறது- ஒரு நல்ல புகைப்படக்கலைஞராக.
  ஆனா அப்ப சொந்தமா கேமரா வாங்கிடுங்க அப்பத்தான் வெளிச்சம் கிடைக்கும்!
  உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம்!

  பதிலளிநீக்கு
 10. தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 பற்றி படங்களுடன் வெளியிட்டமைக்கு நன்றி! தாங்கள் தங்கள் வலைப் பதிவினை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால், தங்கள் கருத்து பலரையும் சென்று சேரும்

  பதிலளிநீக்கு
 11. அழகான நிமிடங்கள் அவை. என்னோட படத்தை பதிவிறக்கம் பண்ணிக்கிட்டேன், நன்றி அண்ணா...

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அண்ணா....

  தங்களைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்... நேரமிருக்கும் போது வந்து வாசியுங்கள்...

  அதற்கான சுட்டி இதோ..

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_974.html

  நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்