வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே
சிரிப்பு வந்தால் சிரிக்கலாமேஎன்னது உங்கள் வீட்டு பெட்ரூம் ஆபீஸ் ரூம் போல் உள்ளதே

அதுவா ஆபீஸ் ரூம் போல் இருந்தால் தான் என் கணவருக்கு தூக்கமே வருதாம் அதான்*****


என்ன இருந்தாலும் உங்க ஆபீஸ் லே இப்படியா போர்டு மாட்டி வைப்பீங்

எதை சொல்றீங்க

தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன்*****


தூக்கத்திலே நடக்கிற வியதியாலே பெரிய தொல்லையா இருக்கு

என்னாச்சு

தூங்கிகிட்டு இருக்கிறப்ப நான் பாட்டுக்கு பக்கத்து ஆபீஸ் போய் தூங்க ஆரம்பிச்சுடுறேன்*****


அன்னிக்கு முதலாளி வரப்ப ஆபீஸ் லே நாங்க எல்லோரும் தூங்கிக்கிட்டுருந்தோம்

அப்புறம் என்னாச்சு

எல்லோரையும் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு அவர் தூங்கிட்டாரு


******


ஆபீஸ் லே தினம் தூங்குற எல்லாரும் இன்னிக்கு தூங்காம வேலை பார்க்கிறாங்கலே எப்படி

இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்திருக்கு அதான்

தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்ட இடுகை இது

ஆர் . வி .சரவணன்


9 கருத்துகள்:

 1. ஆபிஸ் பற்றிய காமெடி எல்லாம் நல்லாயிருந்தது சரவணன்.. ரசித்தேன்.. :)))))

  பதிலளிநீக்கு
 2. அருமையான நகைச்சுவைகள் நண்பரே

  நண்பருக்கு

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தூக்கம் தூக்கமா இல்லை சிரிப்பு சிரிப்பா வருதுங்க சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்