புதன், ஆகஸ்ட் 31, 2011

எனது தூரிகையில் .....
கணபதியே வருவாய் அருள்வாய்

எனது தூரிகையில் .....

இந்த விநாயகர் ஆர்ட் நான் ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரைந்தது. அடம் பிடிக்கும் என் மகனை சமாதானபடுத்த நான் அப்போதெல்லாம் ஏதேனும் வரைந்து காட்டுவேன்

அப்பொழுது பேனாவால் வரைந்தது இது

இப்படி நான் வரைந்து காட்டுவது பார்த்து தான் என் மகன் தொடர்ந்து வரைய ஆரம்பித்தான் .

என் மகன் எனது நூறாவது பதிவில் வரைந்த விநாயகர் ஓவியம் லிங்க்


விநாயகர் சதுர்த்தி யான இன்று தளத்தில் வெளியிடலாமே என்று வெளியிட்டிருக்கிறேன்

நம் அனைவருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் நல்லருள் புரிவாராக


ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

 1. அழகாக இருக்கிறது...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அழகாக வரைந்திருக்கிங்க...ஹர்சவர்த்தனுடைய படமும் சூப்பர்...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. very nice.

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சார் ..
  உங்கள் ஓவியமும் அதைவிட ஹர்ஷா வின் கைவண்ணமும் அருமை அற்புதம் ..
  ஆணை முகத்தவரின் ஆசி கிட்ட வேண்டிக்கொள்கிறேன் ..

  பதிலளிநீக்கு
 5. உங்க பையன் அழகா வரைஞ்சிருக்கார்.. நீங்களும்தான்..

  உங்களுக்கும் வாழ்த்துகள் சரவணன்.

  பதிலளிநீக்கு
 6. இதன் மூலம் எனது நினைவலைகளை தட்டியுள்ளிர்கள்

  இருபது வருடங்களுக்கு முன்னாள் நானும் எனக்கு தோணும பொழுதெல்லாம் வரைவது விநாயகர் மட்டும் தான் .

  எனது சொந்தங்களின் வீடுகளில் மூன்று வீடுகளில் அதனை வாங்கி அவர்கள் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தார்கள் .

  உங்கள் இத பதிவை பார்க்கும் பொழுது அது தான் நினைவுக்கு வருகிறது. நன்றி

  பதிலளிநீக்கு
 7. மெல்ல மெல்லத் தானே படி ஏறுவது. எடுத்தவுடன் ஓவியன் ஆகமுடியாதே. வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 8. அழகா இருக்கு :-) இன்னும் வைத்திருப்பது ஆச்சிரியம்தான் :-)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்