ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

எனக்கும் கர்வமுண்டு
எனக்கும் கர்வமுண்டு

கர்வம் கூடாது என்பார்கள் ஆனால் ஒரு விசயத்தில் மட்டும்

எனக்கு கர்வம் அதிகமுண்டு

ஆம்

நான் இந்தியன் என்பதில்31 மாநிலங்கள்

எண்ணற்ற

மொழிகள்

சாதிகள்

மதங்கள்

29 முக்கிய பண்டிகைகள்

கொண்ட

ஒரு

தேசம்

நம்

இந்தியா

நாம் இந்தியர் என்பதில் என்றும் பெருமை அடைவோம்


அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

ஜெய்ஹிந்த்

ஆர்.வி.சரவணன்

3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் பெருமை மிகு இந்தியனுக்கு!

    பதிலளிநீக்கு
  2. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இப்போது இந்தியாவிலேயே சோறு தின்றுவிட்டு, இங்கேயே பிழைப்பை நடத்தி, இதை துண்டாட நினைக்கு துரோகிகளின் எண்ணம் ஒரு போதும் ஈடேறப்போவதில்லை நண்பா,,,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்