வியாழன், மார்ச் 15, 2012

கொஞ்சலும் கெஞ்சலுமாய்....


கொஞ்சலும் கெஞ்சலுமாய்....

விழித்த பின்னும்
உறங்குவதாய்
பாசாங்கு
செய்கிறேன்
என்னவள்
கொஞ்சலும்
கெஞ்சலுமாய்
எனை
எழுப்பட்டுமே
என்
பொழுது
இப்படியும்
விடியட்டுமே
என்று

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

 1. இன்னும் கல்யாணம் ஆகலீங்கோ... அதனாலே நோ கமெண்ட்ஸ்

  பதிலளிநீக்கு
 2. hmmmmmmmmmmmmmm...super
  நடத்துங்க அண்ணா நடத்துங்க ...

  பதிலளிநீக்கு
 3. ஆஹா ... இப்படியுமா ... நடத்துங்க சார் ....
  எனக்கு அந்த கொடுப்பனைகள் இன்னும் சில காலம் ஆகும் அதற்கு பிறகே ..
  இந்த மாதிரி கொஞ்சுவதும் கெஞ்சுவதும் ..

  கவிதைக்கு என் வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 4. நண்பர்களே இது என் அனுபவமல்ல

  ஒரு காதலன் தான் காதலிக்கும் காதலியே மனைவியானால் அவன் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது இக் கவிதை

  பதிலளிநீக்கு
 5. தூங்குறவங்களை எழுப்பலாம் ஆனால், தூங்குற மாதிரி நடிப்பவங்களை ஏமாத்த முடியாதுன்னு சொல்வாங்க. அதை மெபிக்கும் வகையில் இருக்கு உங்க கவிதை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்