வியாழன், ஏப்ரல் 14, 2011

சித்திரங்கள் சில

சித்திரங்கள் சில


என் மகன் ஹர்ஷவர்தன் கணினியில் வரைந்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு

விநாயகர்
கோடை விடுமுறைஉருகும் ஐஸ்கிரீம்அமைதியான வீடு

படத்தில் இருப்பது என் மகன் ஹர்ஷவர்தன் என் மகள் ஜனனி


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்
12 கருத்துகள்:

 1. குழந்தை மிக அழகாக வரைந்திருக்கிறது
  அதிலும் கோடை விடுமுறை படம் மிக அருமை
  எனது பாராட்டுக்களையும்
  வாழ்த்துக்களையும்
  குழந்தைக்கு தெரிவிக்கவும்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி மன்னிக்கவும் ஹர்ஷவர்தன் ஆறாவது படிக்கிறான் படம் நான்கு வருடங்களுக்கு முன் எடுத்தது

  பதிலளிநீக்கு
 3. தங்கள் குழந்தைகள் ஹர்ஷவர்தன் , ஜனனி இருவருக்கும் வாழ்த்துக்கள்!
  நல்ல ஒவியர்/கம்ப்யூட்டர் இஞ்சினியர் ரெடியாகிவிட்டார்.

  பதிலளிநீக்கு
 4. சார் படங்கள் வரைந்த உங்களின் அன்பு மகனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் .,
  நன்றிகளையும் கூறுங்கள் ..

  பதிலளிநீக்கு
 5. சித்திரங்கள் உண்மையிலே சிந்தையை சிதற வைக்கின்றது ...
  நல்ல முறையில் வரைந்து இருக்கும் ஹர்ஷா அவர்களுக்கு பாராட்டுக்கள் ..
  அதை எங்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றிகள் ...

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் வரைந்த ஓவியங்கள் (அமைதி வீடு ) அழகு ...
  நன்றி நட்புடன் - அரசன்

  பதிலளிநீக்கு
 7. உங்களின் அன்பு மகனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை
  நன்றிகளை கூறுங்கள் .

  பதிலளிநீக்கு
 8. நல்லா இருக்கு. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஹாய் ஹர்ஷவர்தன், ரொம்ப அழகா வரைஞ்சிருக்கிங்கப்பா!
  கணினியில் வரைய நிறைய டெக்னிக்ஸ் இருக்கு; அதை எல்லாம் கற்றுக்கொள்! தொடர்ந்து நிறைய வரைந்து, நீ மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 10. ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் சூப்ப‌ரா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. உங்க‌ளுக்கும் பைய‌னுக்கும் என்னுடைய‌ த‌மிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்..

  பதிலளிநீக்கு
 11. உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தென்றல் சரவணன்

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் போளூர் தயாநிதி

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் வானதி

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் பிரியா

  உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் ஸ்டீபன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்