செவ்வாய், ஏப்ரல் 26, 2011

மழையில் இணைந்த படி .....
இதற்கு முன் நான் எழுதிய

மழையில் நனைந்த படி .... கவிதையின் தொடர்ச்சி என்றும்

இதை எடுத்து கொள்ளலாம்
மழையில் இணைந்த படி .....


மழையில் நனைந்த படி
வரும்
என்னவளை
குடையுடன்
எதிர் கொண்டேன்மழையில் நனைந்த படி
செல்லலாம் என்று
அவளும்
குடையில் இணைந்த படி
செல்லலாம் என்று
நானும்
தர்க்கத்தில் இறங்கஇது ஏதடா வம்பு
என்று
மழை நின்று விட்டது


ஆர்.வி.சரவணன்

19 கருத்துகள்:

 1. நல்ல போட்டிதான்!-தோற்பதில் தான் சுகம் என்று சொல்வீர்களே!

  பதிலளிநீக்கு
 2. ஒரே கவிதையில் காதல், சிரிப்பு ன்னு கலக்கறீங்களே!

  பதிலளிநீக்கு
 3. உங்க‌ ச‌ண்டையில் ம‌ழையை நிறுத்தித்திட்டீங்க‌ளே.. :))))))))))

  பதிலளிநீக்கு
 4. டெம்ப்ளேட் கமெண்ட்தான் போடமுடியும்.

  சூப்பர் கவிதை நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்

  பதிலளிநீக்கு
 6. நல்ல போட்டிதான்!-தோற்பதில் தான் சுகம் என்று சொல்வீர்களே!

  ஹா ஹா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோவி

  உங்க‌ ச‌ண்டையில் ம‌ழையை நிறுத்தித்திட்டீங்க‌ளே..

  ஹா ஹா

  சண்டை நின்றவுடன் மழை வந்துடும் ஸ்டீபன்

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி

  பதிலளிநீக்கு
 7. எங்கல்லாம் மழையால கஷ்டமோ உங்களை அங்க அனுப்பிடலாம் போல :))))

  பதிலளிநீக்கு
 8. சார் கவிதை சிறப்பு ...

  நல்ல வரிகளில் அன்பின் வெளிப்பாடை

  அழகாய் கூறிய உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் ...

  பதிலளிநீக்கு
 9. சரவணன்,

  ரசனையான கவிதை.

  ( நம்மூர்ல எப்பவாவது தான் மழை பெய்யுது. அநியாயமா நிறுத்தி போட்டியளே..!)

  பதிலளிநீக்கு
 10. எங்கல்லாம் மழையால கஷ்டமோ உங்களை அங்க அனுப்பிடலாம் போல

  அப்படியா ஹா ஹா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 11. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

  ( நம்மூர்ல எப்பவாவது தான் மழை பெய்யுது. அநியாயமா நிறுத்தி போட்டியளே..!)


  சண்டை நின்றவுடன் மழை வந்துடும்
  மழையை மீண்டும் வர வைத்து விடலாம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்

  பதிலளிநீக்கு
 12. அடடே! இது நல்லாருக்கே! :-)
  கலக்குங்க பாஸ்!

  பதிலளிநீக்கு
 13. தர்க்கத்தில் மழையே நின்று விட்டதாய்.. எழுதியது.. நல்ல அழகான கற்பனை.. :)

  பதிலளிநீக்கு
 14. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி

  பதிலளிநீக்கு
 15. மழைக்கே சண்டை பிடிக்கவில்லை...என்னால் தானே சண்டை நானே இல்லாமல் போகிறேன் என்று விட்டதோ...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்