காதல் கவிதைக்கு ....

அன்பே
உனை பார்க்கும் வரை
நான் கவிதைக்கு
முயற்சிக்கவில்லை
உண்மை தான்
ஆனால்
பார்த்த பின்னோ
உனை பற்றி
கற்றை கற்றையாய்
கவிதை எழுதினேன்
படித்த
நீ
அனைத்தும் பொய் என்று
ஒற்றை வரியில்
பதிலுரைக்கின்றாய்
அன்பே
தன்னடக்கம் தேவை தான்
அதற்காக இப்படியா ....
ஆர்.வி.சரவணன்
good one
பதிலளிநீக்குதன்னடக்கமா... தலைக்கனமா நண்பரே..!
பதிலளிநீக்குஆனாலும் ரொம்ப தான் தன்னடக்கம் போல இருக்கே?? :-)))
பதிலளிநீக்குnice one....
பதிலளிநீக்குஅதானே! ரொம்ப தன்னடக்கம் ஆவாது :))
பதிலளிநீக்குநன்றி ஜீவதர்ஷன்
பதிலளிநீக்குநன்றி குமார் அது தன்னடக்கம் தான் ஹா ஹா
நன்றி ஆனந்தி
நன்றி குணலட்சுமி
நன்றி சைவ கொத்து பரோட்டா
very nice one.
பதிலளிநீக்குReally Fantastic ! Keep it up
பதிலளிநீக்குரொம்ப தன்னடக்கம் :)) அதானே! !
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sridhar
பதிலளிநீக்கு