வியாழன், நவம்பர் 11, 2010

காதல் கவிதைக்கு ....

காதல் கவிதைக்கு ....அன்பே
உனை பார்க்கும் வரை
நான் கவிதைக்கு
முயற்சிக்கவில்லை
உண்மை தான்
ஆனால்
பார்த்த பின்னோ
உனை பற்றி
கற்றை கற்றையாய்
கவிதை எழுதினேன்
படித்த
நீ
அனைத்தும் பொய் என்று
ஒற்றை வரியில்
பதிலுரைக்கின்றாய்
அன்பே
தன்னடக்கம் தேவை தான்
அதற்காக இப்படியா ....

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. ஆனாலும் ரொம்ப தான் தன்னடக்கம் போல இருக்கே?? :-)))

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜீவதர்ஷன்
  நன்றி குமார் அது தன்னடக்கம் தான் ஹா ஹா
  நன்றி ஆனந்தி
  நன்றி குணலட்சுமி
  நன்றி சைவ கொத்து பரோட்டா

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sridhar

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்