புதன், ஜூன் 23, 2010

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமேசிரிப்பு வந்தால் சிரிக்கலாமே
*என்னது உங்கள் வீட்டு பெட்ரூம் ஆபீஸ் ரூம் போல் உள்ளதே


அதுவா ஆபீஸ் ரூம் போல் இருந்தால் தான் என் கணவருக்கு தூக்கமே வருதாம் அதான்
*என்ன இருந்தாலும் உங்க ஆபீஸ் லே இப்படியா போர்டு மாட்டி வைப்பீங்க


எதை சொல்றீங்க


தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன்
*தூக்கத்திலே நடக்கிற வியதியாலே பெரிய தொல்லையா இருக்கு


என்னாச்சு


தூங்கிகிட்டு இருக்கிறப்ப நான் பாட்டுக்கு பக்கத்து ஆபீஸ் போய் தூங்க ஆரம்பிச்சுடுறேன்*அன்னிக்கு முதலாளி வரப்ப ஆபீஸ் லே நாங்க எல்லோரும் தூங்கிக்கிட்டுருந்தோம்


அப்புறம் என்னாச்சு


எல்லோரையும் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு அவர் தூங்கிட்டாரு
*ஆபீஸ் லே தினம் தூங்குற எல்லாரும் இன்னிக்கு தூங்காம வேலை பார்க்கிறாங்கலே எப்படி


இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்திருக்கு அதான்


ஆர் . வி .சரவணன்

7 கருத்துகள்:

 1. ந‌ல்லா சிரிச்சேன்.... க‌டைசி டாப்பு..

  பதிலளிநீக்கு
 2. நான் எல்ல ஜோக்குகளையும் படிச்சி,
  நல்லா தூங்கிட்டேன், சாரி - நல்லா
  சிரிச்சிட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. Nice :D :D

  ஆபீசில் தூங்கறது பத்தி தீசிஸ் பண்ணிட்டீங்க போல..?? :-)))

  பதிலளிநீக்கு
 4. //தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன் //

  அய்யோ..அய்யோ..இந்தமாதிரி ஆபிஸ் எனக்கு கிடைக்கலையே...

  ஹா..ஹா.. எல்லாமே சிறந்த நகைச்சுவைகள்.. நன்றிங்க சரவணன்... இப்ப தூக்கம் வந்துச்சு.. படிச்சி சிரிச்சதுல கலைஞ்சேபோயிடுச்சு...

  பதிலளிநீக்கு
 5. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் > ஜெய்லானி <
  ################

  பதிலளிநீக்கு
 6. நன்றி naadodi
  நன்றி jailaani
  நன்றி anandhi
  நன்றி paalasi
  நன்றி nizamudheen
  நன்றி yadhavan

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்