சனி, ஜூன் 05, 2010

கோடையும் குளுமையும்

கோடையும் குளுமையும்

கோடையின் வெப்பம் இன்னும் நம்மை வாட்டியெடுக்கிறது இந்த நிலையில்
சில குளிர்ச்சியான படங்களை என் கமெண்ட்ஸ் களுடன் தந்திருக்கிறேன்
பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்
பல் துலக்க அடம் பிடிக்கும் சிறார்கள் மனதில் இது இடம் பிடிக்குமோ
மலரின் மேல் ஜில் ஒன்று அதன் மேல் ஒரு சுடரொன்று


கோடையின் கடுமையை நீக்குமா இந்த சிறு குளுமை


உருளும் உலகம் இங்கு உருகும் உலகமாக

படங்கள் மின்னஞ்சலில் தந்தவர் நண்பர் TN .ஸ்ரீதர்

ஆர்.வி.சரவணன்


7 கருத்துகள்:

 1. ம்ம்.. கோடைக்கேற்ற படங்கள்.... நன்றாகவே பேசுகின்றன!!!

  பதிலளிநீக்கு
 2. பேசும் ப‌ட‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு.. ர‌சித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. 'ஜில்' என்று இருக்கின்றன.[படங்களும்
  வசனங்களும்]

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அருமை,ஐஸ்கிரீமிற்கும் அழகான பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஜெய்லானி

  நன்றி ப்ரியா

  நன்றி நாடோடி

  நன்றி நிசாமுதீன்

  நன்றி பத்மா

  உங்கள் வருகைக்கு நன்றி ஜீவதர்ஷன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்