வியாழன், ஜூன் 03, 2010

இசைக்கு பிறந்த நாள்இசைக்கு பிறந்த நாள்


இசைஞானி இளையராஜாவுக்கு 67 வது பிறந்த நாள் இசையை மிக ரசிக்கும் அல்ல அல்ல சுவாசிக்கும் எனக்கு இளையராஜா வின் இசை ஒரு வரப்ரசாதம்


ராக தேவனே உன் இசை,
தூக்கம் வாராத இரவுகளில் என்னை தாலாட்டுகிறது


துக்கமான நேரங்களில் என் மனதை மயிலிறகாய் வருடுகிறது


உற்சாகமான நேரங்களில் சந்தோச சிகரத்திற்கு என்னை கை பிடித்து அழைத்து செல்கிறது


தோல்விகளில் துவளும் போது தட்டிஎழுப்பி அமர வைக்கிறது


வாழ்க்கையில் நான் வெற்றிகளை தொடும் போது கை தட்டி ஆர்ப்பரிக்கிறது


இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை, வையகத்தை ஆளட்டும்ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

 1. //தூக்கம் வாராத இரவுகளில் என்னை தாலாட்டுகிறது

  துக்கமான நேரங்களில் என் மனதை மயிலிறகாய் வருடுகிறது//....நல்ல இசை இப்படிதானே இருக்க வேண்டும். இசைஞானிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இசைஞானி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  நீங்கள் இசைஞானி பற்றி கூறிய கருத்துக்கள் அனைத்து உண்மை.

  பதிலளிநீக்கு
 3. நன்று... வாழ்த்துக்களை நேரடியாகவே சொல்லிவிட்டேன்!!

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் அருமை

  //இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை, வையகத்தை ஆளட்டும் //

  ஆளட்டும் அல்ல, ஆளும் என்பதே சரியானது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்