புதன், ஜனவரி 05, 2011

இதெப்படி இருக்கு 2


இதெப்படி இருக்கு 2
குருவிக்காக ஒரு தொலை நோக்குப்பார்வை


தூக்கம் வந்தாலும் சுகமான கனவுகள் வருவதில்லை ஏன்


தூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க


படித்து கொண்டே தூங்குவது எப்படின்னு ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிட்டிருக்கேன்

நான் முதல்லே வர்றது இருக்கட்டும்
நீங்க முதல்லே நூறு கிலோ சாக்லேட் வாங்கிட்டு வாங்க

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. //தூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க//

  nice one.

  பதிலளிநீக்கு
 2. //இது எப்படி இருக்கு?//

  அது அப்படியேதான் இருக்கு!
  (இது எப்படி இருக்கு? ச்சும்மா டமாஷ்ஷ்ஷ்!)
  .
  .
  .
  .
  .
  Super!

  பதிலளிநீக்கு
 3. அற்புதம் .... நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 4. நன்றி நான் யார்
  நன்றி ஜீவதர்ஷன்
  நன்றி நிஜாமுதீன்
  நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 5. நன்றி சுசி
  நன்றி அரசன்
  நன்றி வானதி
  நன்றி பிரியா

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்