வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக


2011 புத்தாண்டே வருக

வரும் புத்தாண்டு நம்மை வளம் பெற செய்யட்டும்

நம்மில்வேற்றுமையை வேரறுக்கட்டும்

நம்மில் ஒற்றுமையை நிலை பெற செய்யட்டும்

நம் உள்ளங்களில் என்றும் இனிமையை வழங்கட்டும்

நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி எனும் இலக்கை எட்டட்டும்

நம் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்

இப் புத்தாண்டு அனைவருக்கும் இனிதாய் மலர எனது வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

 1. //நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி எனும் இலக்கை எட்டட்டும்

  நம் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்

  இப் புத்தாண்டு அனைவருக்கும் இனிதாய் மலர எனது வாழ்த்துக்கள்//

  எதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


  இதையும் படிச்சி பாருங்க

  உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. 2011 தங்களுக்கு சிறப்பானதாக அமைய அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் இனிதே இப்புத்தாண்டு மலரட்டும்.... :)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்