புதன், டிசம்பர் 29, 2010

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் பத்தாண்டுகளில் வெளிவந்த பாடல்களில் பிடித்தபத்து பாடல்கள் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி

பத்துஆண்டுகளில் வெளி வந்த பாடல்களில் பத்து என்பது கொஞ்சம் அல்ல அல்ல நிறையவே கஷ்டமான விசயமாக இருந்தது

இருந்தாலும் பத்து பாடல்கள்செலக்ட் செய்து விட்டேன்

நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் பத்து பாடல்கள்

இதோ உங்கள் முன்

உன் குத்தமா என் குத்தமா ....

படம் அழகி

பாடல் பழனி பாரதி

இசையமைத்து பாடியது இளையராஜா

வருடம் 2001
என்ன நினைச்சே நீ என்ன நினைச்சே ....

இசை தேவா

பாடியது உன்னி கிருஷ்ணன் அனுராதா ஸ்ரீராம்

படம் சொக்க தங்கம்

வருடம் 2003
டிங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்....

படம் ஜீ

பாடியது மது பாலகிருஷ்ணன் மதுஸ்ரீ

பாடல் பா .விஜய்

இசை வித்யாசாகர்

வருடம் 2005


பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ....

படம் ஆனந்தம்

பாடியது உன்னிகிருஷ்ணன் ஹரிணி

இசை எஸ் . . ராஜ்குமார்

வருடம் 2001


ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் ....

படம் ஐயா

பாடியது கே கே சாதனா சர்கம்

இசை பரத்வாஜ்

வருடம் 2005

உன்னை கண்டேனே முதல் முறை....

படம் பாரிஜாதம்

பாடியது ஹரிசரண் ஸ்ருதி

இசை தரன்

வருடம் 2005

நெஞ்சே நெஞ்சே ....

படம் அயன்

பாடியது ஹரிஷ் ராகவேந்திரா மகதி

பாடல் வைரமுத்து

இசை ஹாரிஸ் ஜெயராஜ்

வருடம் 2009கண்கள் இரண்டால் ....

படம் சுப்ரமணியபுரம்

பாடியது பெல்லி ராஜ் தீபா மரியம்

இசை ஜேம்ஸ் வசந்தன்

வருடம் 2008


துளி துளி துளி மழையாய் வந்தாளே....

படம் பையா

பாடியது ஹரிசரண் தன்விஷா

பாடல் நா.முத்துக்குமார்

இசை யுவன் சங்கர் ராஜா

வருடம் 2010அரிமா அரிமா ....

படம் எந்திரன்

பாடியது ஹரிஹரன் சாதனா சர்கம்

பாடல் வைரமுத்து

இசை ஏ .ஆர்.ரகுமான்

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி ஜீவதர்ஷன்

ஆர்.வி.சரவணன்

4 கருத்துகள்:

 1. அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு நண்பரே அருமை

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. படங்களுடன் சுருக்கமாய் சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. பதிவெளுதியதர்க்கு நன்றி நண்பரே, எந்திரன் தெரிவு சூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு!....
  Simply Superb!

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்