வியாழன், ஆகஸ்ட் 05, 2010


காதல் கடிகள் 1

ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு போனியே ட்ராப் பண்ணிட்டியாஅதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா******நேத்து
நம்ம ரெண்டு பேரையும் எங்கப்பா பார்த்துட்டார்

அப்புறம் என்ன சொன்னார்

உன்னோட இந்த காதலாவது வெற்றி பெறட்டும் னு வாழ்த்தினார்
******ஆனாலும்
உங்களுக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லே


ஆமா உன் அழகான தங்கச்சியை விட்டுட்டு உன்னை போய் காதலிக்கிறேனே இதிலேயே நீ தெரிஞ்சிக்க வேண்டாமா
******


எந்த காரணத்திற்காகவும் நான் உங்களை விட்டு கொடுக்க மாட்டேன்


அதே தான் என் மனைவியும் எந்த காரணத்திற்காகவும் என் சம்பளத்தை விட்டு கொடுக்க மாட்டா

படம் : நன்றி google

ஆர்.வி. சரவணன்

6 கருத்துகள்:

 1. நல்லா இருக்கு, வாழ்த்துக்க்கள்

  பதிலளிநீக்கு
 2. அடிக்'கடி' இதுபோல்
  'கடி'க்கவும்; இவை
  காதலில் கடிகளா?
  ஓக்கே! ஓக்கே!

  பதிலளிநீக்கு
 3. //உன்னோட இந்த காதலாவது வெற்றி பெறட்டும் னு வாழ்த்தினார்//

  ஹா...ஹா... ரொம்ப நல்ல அப்பாவா இருப்பாரு போலிருக்கு...

  கலக்கல்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்