சனி, ஜூலை 17, 2010

ஜோக் கடிக்கிறாங்க


ஜோக் கடிக்கிறாங்க

என் நண்பர் TN ஸ்ரீதர் மின்னஞ்சலில் SMS ஜோக்ஸ் அனுப்பியிருந்தார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

நைட்லே கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம் அதுவே மார்னிங் லே கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா

என்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும்

காதல் என்பது கரண்ட் போன நேரத்திலே வர கொசு மாதிரி தூங்கவும் முடியாது துரத்தவும் முடியாது

அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம் ஒரு பெண்ணை காதலிச்சால் நீங்க அடிமை அதே பெண்ணை நீங்க கல்யாணம் பண்ணா நீங்க கொத்தடிமை

இந்த ஜோக்ஸ் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய ஒரு கடி இதோ

நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்

ஹி ....ஹி.....

ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

 1. //என்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும் //

  இது சூப்பர் :-)

  //நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும் //

  உங்க கண்டுபிடிப்பும் அருமை :-)

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா சரியான கடி.


  நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்///

  இது ஹைலைட் சரவணன் நல்லாயிருக்குங்க..

  பதிலளிநீக்கு
 3. நன்றி ப்ரியா

  நன்றி ஸ்டீபன்

  நன்றி தேவதர்ஷன்

  நன்றி ஜெய்லானி

  நன்றி அஹமது இர்ஷாத்

  நன்றி நிசாமுதீன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்