சனி, மார்ச் 20, 2010

கடவுள் தரிசனம்

ஓம்
ஸ்ரீ வீரனார் துணை
ஸ்ரீ விநாயகா துணைஎனக்கு தலை(க்கு ) கனம் ஏற்படும்போதெல்லாம் இறைவன் துன்பசுமையை என் மேல் ஏற்றுகிறார் சுமை தாளாது நான்

அவர் தம் பொற் பாதங்களில் சரணடைகிறேன் என்ன மாயம்

என் துன்பச்சுமை அகல்கிறது

கூடவே

என் தலைகனமும்


ஓம் நமோ நாராயணா


ஆர்.வி. சரவணன்


4 கருத்துகள்:

 1. சரவணன் உங்கள் புதிய தளத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள். சிறப்பான இடுகைகளை எழுத வேண்டுகிறேன்.

  அன்புடன்
  கிரி

  பதிலளிநீக்கு
 2. அடடே... இன்றுதான் பார்த்தேன் மின்னஞ்சலை. நன்று.

  என் அன்பான, இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் சரவணன். தொடருங்கள். நட்சத்திரமாக என்ன... சூரியனாகவே பிரகாசிக்கலாம். தலைவரின் ரசிகர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும்தான் அசைக்க முடியாத சொத்து!

  -வினோ

  என்வழி.காம்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்