திங்கள், மார்ச் 29, 2010

சும்மா..............ஜாலிக்கு


சினிமா ரசிகனான நான் நம் தமிழ் திரைப்படங்களின் புகழ் பெற்ற
வசனங்களை வைத்து ஜாலியாக (நன்றாக கவனிக்கவும் கேலியாக அல்ல) சில கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்
இந்தவசனங்களை எழுதிய வசனகர்த்தா,நடித்த நடிகர்கள், அவர்கள் தம் ரசிகர்கள் (அதில் நானும் ஒரு ரசிகன் )
அனைவரும் இதை ஜாலியாக எடுத்து கொள்ளுங்கள்
* ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ...................
இருக்கட்டுமே கூடவே கள்ளி செடியும் அல்லவா வளர்த்தா
பெண் சிசுவுக்காக* என் காதலி உங்கள் மனைவியாகலாம்
உங்கள் மனைவி என் காதலியாக முடியாது

இப்படிசொல்லி தப்பித்து அடுத்த பிகர் க்கு காதல் விண்ணப்பம் போட்ற
வேண்டியது தான்* ரெண்டு பழத்துல ஒன்னு இந்தாஇருக்கு
இன்னொன்னு எங்கே
பழனிக்கு போயிருக்கு
அநேகமா இந்நேரம் அது பஞ்சாமிர்தம் ஆகியிருக்கும்* நான் முடிவெடுதேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
உங்க பேச்சை நீங்களே கேட்கலேன்னா நாங்க மட்டும் எப்படிங்க்னா கேட்க முடியும்
* உட்கார்ந்து யோசிப்பாங்களோ
இல்லேயோசிச்சிட்டு அப்புறம் தான் உட்காருவோம்


* என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கறிங்கலேமுதல்லே உங்க கேரக்டர் என்னன்னு சொல்லுங்க புரிஞ்சிக்க முடியுமா னு ட்ரை பண்றோம் அப்படியே புரிஞ்சாலும் ஒன்னும் ஆக போறதில்லே
* என்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு
மெட்ராஸ் வந்துருக்கிற நேரமா பார்த்து கண்ணை பார்க்க சொல்றியே
* நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் னு யாருக்குமே தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்திலே கரெக்ட்டா வருவேன்
2011 நீங்க வர வேண்டிய நேரம் தான் அதனாலே கண்டிப்பா வந்துருங்க

next meet pannuvom ...........

6 கருத்துகள்:

 1. ஹி ஹி ஹி நல்லா இருக்கு... தலைவரை மட்டும் வாராமல் விட்டுட்டீங்க ;-)

  பதிலளிநீக்கு
 2. நீங்க.. இப்ப மட்டுமா.. இல்லை பிறந்ததில் இருந்தே இப்படித்தானா?

  பதிலளிநீக்கு
 3. நன்றி

  இப்படி தான் எப்பவுமே (அதாவது பதிவுலகத்திற்கு வந்ததிலேர்ந்து)

  பதிலளிநீக்கு
 4. //2011 நீங்க வர வேண்டிய நேரம் தான் அதனாலே கண்டிப்பா வந்துருங்க//

  -தலைவருக்குன்னா மட்டும் கமெண்ட் ஸ்பெஷலா வந்து விழும்!

  -வினோ

  பதிலளிநீக்கு
 5. தலைவருக்குன்னா மட்டும் கமெண்ட் ஸ்பெஷலா வந்து விழும்!

  -வினோ

  ha... ha....yes vino

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்