ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

திருமண ஒத்திகை-12திருமண ஒத்திகை-12

 கஷ்டங்களுடன்  பயணிக்கும் நம்மை 
 கண்  சிமிட்டலுடன் கடக்கிறது சந்தோசங்கள்  வருண் நினைத்திருந்த படி, சஞ்சனாவின் அக்கா புருஷன்  அப்படி ஒன்றும் சாதாரண கேரக்டராக கடந்து விட முடியாது. அரசாங்க உத்யோகத்தில் இருப்பவன். அப்பா இறந்து விட்டாலும் சொந்த வீட்டுடன் கொஞ்சம் நகைகளையும் வைத்து விட்டு சென்றிருந்தார். அவன் அம்மாவின் 
மதி நுட்பம், அக்காக்கள் இருவரையும் அவர்களுக்கு கட்டுப்படும் மாப்பிள்ளைகளாய் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்க வைத்தது.  
ஆனால்  மகனுக்கென்று  வரும் போது மட்டும் தனக்கு தன் மகனுக்கு 
அடங்கி போகும் பெண்ணாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார். 
ஆர்.வி.சரவணன்

 நன்றி ஓவியர் ஷ்யாம் 

4 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்