திங்கள், பிப்ரவரி 09, 2015

திருமண ஒத்திகை-11
திருமண ஒத்திகை-11

நாம் மற்றவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 
என்பதை முடிவு செய்வது அந்த மற்றவரே 

"என்னடா பொண்ணு வீட்டுக்கு போயிருந்தியா "

அப்பாவின் இந்த வார்த்தை தான் வருண்  தன்  வீட்டுக்குள் நுழைந்த போது   வரவேற்றது.அப்பாவுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியானான்.  அவர் சாதாரணமாக தான் கேட்டார் என்றாலும்  அது ஒரு அதட்டல் போலவே இருந்தது. 
ஆர்.வி.சரவணன் 

நன்றி ஓவியர் ஷ்யாம் அவர்கள் 

4 கருத்துகள்:

 1. வருணுக்கு இனிமேல் தான் எதிர்பாராத திருப்பங்களோ...?

  பதிலளிநீக்கு
 2. நமக்கு, வீட்டுக்கு தெரியாம பெண்ணிடம் போன்ல பேசின அனுபவம் நிறைய இருக்கு... நல்ல சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 3. வருணுக்கு இருக்குது போல சாலஞ்சஸ்...அருமையாக நகர்கின்றது...தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 4. அசைன்மெண்ட் என்ன ஆனது?
  புதிதாக ஏதும் பிரச்னை?
  ஆவலுடன் அடுத்த பகுதி தேடி...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்