செவ்வாய், நவம்பர் 04, 2014

திருமண ஒத்திகை -2

திருமண ஒத்திகை -2

 சிறுகதை என்றல்லவா உனை  நினைத்திருந்தேன்  
 தொடர்ந்து வரும்  தொடர்கதையா  நீ 


நான் எனது பைக்கை அதற்கான ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு கண்ணாடியில் ஒரு முறை என் முகத்தை பார்த்து கொண்டு பிரம்மாண்டமான அலுவலகத்திற்குள் நுழைந்தேன் என்பதை விட,அது  என்னை உள் வாங்கி கொண்டது என்றும் சொல்லலாம்.  எல்லோரும் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தார்கள். 
ஆர்.வி.சரவணன் 

நன்றி ; ஓவியம் ஷ்யாம் 

18 கருத்துகள்:

 1. ம்ம்.... இதற்கு அப்புறமும் ஒரு ட்விஸ்ட் இருக்காதே.... பெண்ணும் ஓகே சொல்லித்தானே பெண் பார்க்கப் போகிறார்கள்? :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் ட்விஸ்ட். வேற இடத்திலிருந்து வருது
   நன்றி தங்கள் வருகைக்கு

   நீக்கு
 2. அதுசரி... அடுத்தவங்க காபியை எடுத்துக் குடிக்கிற அளவுக்கு பொயிட்டாரே புது மாப்பிள்ளை.... இனி கனவுகள் ஆரம்பமோ....
  நல்லா போகுது அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. அடுத்தவங்க பாதி குடித்த காபியை குடிக்கும் அளவிற்கு என்ன அவசரம் ? அடுத்த பகிர்விற்கு நாங்களும் அவசரபடுத்துவோம்...

  பதிலளிநீக்கு
 4. சினிமா பாதிப்பு உங்களை விடலை! அது இந்த தொடரிலும் தெரியுது! இருந்தாலும் சுவையா இருக்கு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 5. சுவாரசியமாயிருக்கு... அப்புறம்...

  பதிலளிநீக்கு
 6. நல்லாருக்கு சார்! வசங்கள் உங்க ஸ்டைல் தெரியுது! இன்ட்ரெஸ்டிங்க் !தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 7. உற்சாக நடையில் தொய்வில்லாமல் செல்கிறது கதை!

  பதிலளிநீக்கு
 8. //ஓவியர் சியாம் ஓவியம் ஒன்று எதிரே அமர்ந்திருப்பதை போன்ற தோற்றத்தில் //

  ஓவியர் சியாமின் ஓவியத்தை, கதையில் பயன்படுத்தி,
  அதை இலாவகமாக கதையினூடே வர்ணனையிலும்
  புகுத்திய சாமர்த்தியம், இரசிக்க வைத்தது!

  பதிலளிநீக்கு
 9. அருமை நண்பரே
  காப்பி கோப்பையில் தொடங்கியிருக்கிறது முதல் சந்திப்பு
  தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்