வியாழன், நவம்பர் 13, 2014

திருமண ஒத்திகை - 3திருமண  ஒத்திகை - 3

கண்டதும் காதலை உன்னிடம் 
கண்டு  வர (வாழச்)  சொன்னது காலம் 

நான்,  சஞ்சனாவை காபி ஷாப் பில் சந்தித்த ஆச்சரியத்தை யாரிடமாவது சொல்லியாக வேண்டும் போல் இருந்தது. வீட்டில் பகிர்ந்து கொண்டால் 
இதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியாது. எனவே  அந்த 12 மணி நடு இரவிலும் நண்பன் மதிக்கு போன் செய்தேன்.    
ஆர்.வி.சரவணன் 

நன்றி ஓவியர் ஷ்யாம் 

12 கருத்துகள்:

 1. //"இந்த ஸ்டேட்டஸ் நான் லைக் பண்றேன்" என்றாள் அண்ணி//

  ரசித்தேன்.

  நட்பின் உரையாடல்களையும்!

  சொல்லாமல் இருக்கும் அந்தத் திரில்லில் எனி ட்விஸ்ட்? :))))

  பதிலளிநீக்கு
 2. அருமையாப் போகுதுண்ணா...
  லைக், கமெண்ட் என இல்லத்தரசிகள் பேசுவது செம...
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. சுவராசியமாக இருக்கிறது சார் ....

  பதிலளிநீக்கு
 4. கூட்டுக் குடும்ப சூழல் அருமையான உரையாடல் பகிா்வு. மிக நன்றாக போகிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. இளமைத்துள்ளல் ப்ளஸ் பேமிலி சென்டிமென்ட் இரண்டும் ஒருசேர அழகாக செல்கிறது..

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு அழகான சுவர் விரிசல் விட்டா நல்லாவா இருக்கும்// டிவி டயலாக்கை பொருத்தமாக இணைத்ததும் நான் இந்த ஸ்டேட்டஸை லைக் பண்றேன்!// என்ற உரையாடலும் கச்சிதம்! அருமையாக செல்கிறதுதொடர்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. //"டேய் இன்னிக்கு ஹோட்டல் ல ஒரு பொண்ணு சாப்பிட்ட காபி யை குடிச்சேன். தெரியுமா. அதுல ஒரு ஆச்சரியம் பாரேன் "

  "என்ன. டிவி ல நியூஸ் வந்துடுச்சா "//

  -இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. //"யு மீன் காபி"

  "எஸ் காபி விஷயம் தான்"

  "அதை சொல்லல. காப்பி அடிச்சா எழுத போறே" //

  -இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. //நன்றி ஓவியர் ஷ்யாம் //

  நானும் நன்றி சொல்லிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. கே.எஸ் ரவிகுமார், விக்ரமன் படம் போல இருக்கு சார்!

  ஏற்கனவே வீட்ல கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இதுல நீங்களும் வந்துட்டீங்க .அடிக்கிற லூட்டி ல ஊர் கண்ணு பட போகுது "சிரிப்புடன் சொல்லி கொண்டிருந்தார்.

  எவ்வளவு அழகான சுவர் விரிசல் விட்டால் நல்லாவா இருக்கும் என்று டிவி தன் பங்குக்கு குரல் எழுப்பி கொண்டிருந்தது.//

  என்ன சார் ஏதோ ட்விஸ்ட் வரும் போல தெரியுதே!

  பதிலளிநீக்கு
 11. நல்ல வண்ணம் அழகு நடை நடக்கிறது தொடர்கிறேன்.
  மதுரை பதிவர் விழா பதிவு போட்டு இருக்கிறேன் பாருங்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அண்ணா...

  தங்களை ஒரு தொடர்பதிவில் மாட்டி விட்டிருக்கேன்... கோபப்படமாட்டீங்கன்னு நம்பிக்கை...
  நேரம் இருக்கும் போது எழுதுங்க....
  விவரம் அறிய...

  http://vayalaan.blogspot.com/2014/11/blog-post_17.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்