சனி, ஏப்ரல் 20, 2013

இளமை எழுதும் கவிதை நீ-28


இளமை எழுதும் கவிதை நீ-28உனக்கு வெட்கம்  என்பது அணிகலனா ஆயுதமா
பட்டிமன்ற விவாதம் எனக்குள்ளே 


சிவா, தன் நண்பர்கள்  தம்பி பின் தொடர சுரேஷை பார்க்க வேகமாய் சென்று கொண்டிருந்தான். கார்த்திக் பாலு கீதா விடம்  வருத்தபடுவீங்க னு தான் சொல்லல என்று சொல்லி சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.மணி சொன்னதை கேட்டு அருளுக்கு தான் அதிக கோபம்   வந்தது. ஆனால்  சிவாவின்  வேகத்தை பார்த்து இப்போது அவனே மிரண்டான்  

உமாவும் கீதாவும் " காலேஜ் முடியற நேரத்தில எதுக்கு வீணா  பிரச்னை" என்றனர்

தொடரும்

(இன்னும் இரு அத்தியாயங்கள்) 

ஆர் .வி.சரவணன்

ஓவியம் :  ஓவியர் திரு.மாருதி அவர்கள்   


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

3 கருத்துகள்:

 1. அருமையா செல்கிறது எழுத்து நடை காட்சிகள் கண் முன் விரிந்தன. சிவாவையும் உமாவையும கற்பனை செய்து அண்ணலும் நோக்கினால் அவனும் நோக்கினான் காட்சிக்கு ஒத்திகை பார்த்தது மனது.

  பதிலளிநீக்கு
 2. மிக மிக மிக ரசித்தேன்... பாலுவின் வசனங்கள் மிக அருமை

  பதிலளிநீக்கு
 3. நேரம் கிடைக்காததால் இன்றுதான் படித்தேன்.
  சுரேஷின் திட்டம் முறியடிக்கப்படவேண்டும்
  என்று மனது தவிக்கின்றது.
  சீக்கிரம் சிவாஉமாவை சேர்த்து வையுங்கள் சார்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்