ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-27இளமை எழுதும் கவிதை நீ-27
   
உன் சொற்களுக்கு மயங்காவிடினும்  இதழ்களின் அசைவிற்கு 
நான் மயங்கி  தான் ஆக வேண்டும்  

சிவா உமாவுடன்  ஒன்றாக ஸ்கூட்டி யில் வந்து இறங்கிய போது 
அங்கிருந்தவர்களின் கண்கள் அவர்களையே மொய்த்திருந்தன 

 சுரேஷ்  பொறாமையில் தன்   இடது  காலால் சுவற்றில் உதைத்தான்  

  சிவாவின்  சந்தோசம்  அவனது வேகமான நடையில்  இருந்ததுதொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம்  நன்றி :  திரு.மணியன்  செல்வம் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

4 கருத்துகள்:

 1. இந்தப் பகுதியில் சில தருணங்கள் என் கல்லூரியினுள் நுழைந்து வெளிவந்தது போல் இருந்தது.. அருமை சார் ஆவலுடன்

  பதிலளிநீக்கு
 2. அருமையா இருக்குண்ணே...
  சிவா சண்டை போடுவானா... இல்லையா... ஆவலில் அடுத்த பதிவுக்காக...


  மனசில் ஒரு புதிய தொடர் ஆரம்பித்திருக்கிறேன்... உங்கள் கருத்தையும் சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 3. வாசிக்கும் போதே நண்பர்கள் மத்தியில் நாம் இருந்ததைப் போன்ற உணர்வு நகைச்சுவை ததும்ப நன்றாக இருந்தது. நன்றாக செல்கிறது. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. சரவணன் குழப்பமில்லாம கதையைக் கொண்டு போறீங்க.. ரைட்டு! :-)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்