வியாழன், ஏப்ரல் 04, 2013

இளமை எழுதும் கவிதை நீ-25

இளமை எழுதும் கவிதை நீ-25


பூவினும் மெல்லிய என்ற வரிகளுக்கான அர்த்தம் 
கிடைத்தது நீ என் கரம் பற்றிய போது 


சிவாவின் அம்மா, மாடிப்படி சுவரின் கை பிடியை பிடித்தவாறு படிக்கட்டில் தளர்ந்த தோற்றத்துடன்  நின்று கொண்டிருந்தார் 

இதை பார்த்தவுடன் கார்த்திக் கீதா இருவருக்கும் தாங்கள் காண்பது கனவோ என்று தோன்றிய மறுகணம் கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்த அவர்கள்  பசுவை கண்டவுடன் ஓடும் கன்று குட்டி போல் சென்றார்கள் 


தொடரும் 

(இன்னும் இரு வாரங்கள்)

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் : வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

6 கருத்துகள்:

 1. அருமையாகச் செல்கிறது சார்.. சிவாவை சீக்கிரம் குடும்பத்துடன் சேர்த்து விடுங்கள்.. சிவாவிடம் ஏன் இவ்வளவு அழுத்தங்கள்...

  வரப் போகும் இரு வாரத்தை எதிர்பார்த்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பிற்கு நன்றி சீனு தங்களின் கேள்விக்கு பதில் வரும் வாரங்களில் கிடைக்கும்

   நீக்கு
 2. சரவணன் கதையை அதன் இயல்பான போக்கிலேயே கொண்டு முடிங்க.. நம்ம சீரியல்ல தான் டிவி ல சொல்லியாச்சுனா எல்லோரும் திடீர்னு ஒரே நாள்ல நல்லவங்களா மாறி அந்த வாரம் சுபம் போட்டுடுவாங்க.. அது மாதிரி பண்ணிடாதீங்க.. செயற்கையாக இருக்கும்.

  இவ்வளவு நாள் எழுதினீங்க.. நன்றாகவும் போய்க் கொண்டு இருக்கிறது எனவே அதன் போக்கிலேயே கொண்டு சென்று முடிங்க என்பது என் வேண்டுகோள். முடிக்க வேண்டும் என்ற அவசரம் தெரிகிறது.

  மற்றபடி உங்க சுதந்திரத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரி ஏற்கனவே இந்த கதை ஆரம்பிக்கும் முன்பே நான் இந்தந்த அத்தியாயத்தில் இந்தந்த காட்சிகள் தான் என்று முடிவு செய்து விட்டேன் காட்சிகளை மெருகேற்றும் விதம் தான் அந்தந்த வாரத்தில் முடிவு செய்கிறேன் கதையின் மேல் தங்களுக்குள்ள ஈடுபாடு குறித்து சந்தோசமாக இருக்கிறது என்னால் முடிந்த வரை கதை இயல்பாகவே முடிவது போன்று தான் அமைத்திருக்கிறேன் நன்றி

   நீக்கு
 3. தாயின் பாசம் கண்டு உமாவிடம் பேசும் தந்தை கதை இயல்பாக செல்கிறது. நல்ல சுவா◌ார்யஸ்த்துடன் செல்கிறது. சிறப்பு தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. இத்தனை வாரங்கள் படித்து மகிழ்ந்தேன்.
  இன்னும் 2 வாரங்கள்தானா?

  -கலையன்பன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்