செவ்வாய், செப்டம்பர் 07, 2010

சூப்பர் ஸ்டார் ஆர்ட்

சூப்பர் ஸ்டார் ஆர்ட்
என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த சில ஓவியங்களை எனது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன் அதற்க்கு முன்பு (சென்ற வருடம்) அவன் ஆனந்த விகடன் அட்டைபடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யை பென்சில் ஓவியமாக வரைந்திருந்தான்.

நான் அதை என் வழி தளத்திற்கு அனுப்பினேன் என்வழி வினோ பாராட்டி அதை தளத்தில் வெளியிட்டார். பதிவுலக நண்பர்களும் ரஜினி ரசிகர்களும் உற்சாகத்துடன் பாராட்டினர். அதை என் தளத்தில் வெளியிடலாம் என்று அந்த ஓவியத்தையும் ஆனந்தவிகடன் அட்டைப்படத்தையும் இதோ வெளியிட்டுள்ளேன்

என்வழியில் வெளியான இந்த இடுகையை சென்று பார்க்க, கமெண்ட் படிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகவரியில் சென்று படிக்கவும்http://www.envazhi.com/?p=13499S. ஹர்ஷவர்தன்
இதை வெளியிட்டு ஊக்கபடுத்திய என்வழி வினோ அவர்களுக்கும்
பாராட்டிய அனைத்து இதயங்களுக்கும் எனது நன்றிஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

 1. மிகவும் அழகான சித்திரம். நல்ல திறமை இருக்கு உங்கள் மகனிடம். அதைக் கண்டு பிடித்து ஊக்கம் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ந‌ல்லா வ‌ரைந்திருக்கிறார், அவ‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.. ந‌ன்றாக‌ ஊக்க‌ப்ப‌டுத்துங்க‌ள் ச‌ர‌வ‌ர‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 3. முன்னரே பார்த்து இருந்தாலும் ஹர்ஷாவிற்கு என் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. நன்றாக வரைந்திருக்கிறார் வாழ்த்துக்களையும் முடிந்தால் ஒரு மிட்டாயையும் என் சார்பாக வாங்கிகொடுத்து விடவும்..

  பதிலளிநீக்கு
 5. ந‌ல்லா வ‌ரைந்திருக்கிறார், அவ‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.. ந‌ன்றாக‌ ஊக்க‌ப்ப‌டுத்துங்க‌ள்

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஜெய்லானி

  நன்றி வானதி

  நன்றி ஸ்டீபன்

  நன்றி சைவ கொத்து பரோட்டா

  நன்றி கிரி

  நன்றி கிரி

  நன்றி இர்ஷாத் சாக்லேட் வாங்கி உங்கள் சார்பாக கொடுக்கிறேன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்