புதன், செப்டம்பர் 01, 2010

அன்பே......


அன்பே......


அன்பே நீ எனை கடந்து சென்ற பின்னும்
உன் நினைவுகள் மட்டும் எனை சுற்றி சுற்றி பின்னும்

---------------
அன்பே நீ மண்ணில் பதித்து சென்ற காலடி சுவடு கூட எனை கவிதைக்கு தூண்டுகிறது

---------------
அன்பே
உன் காதல் பார்வை எனை அள்ளி
உன் அருகில் வைக்கிறது
உன் வெட்கமோ எனை தள்ளி
எதிரில் வைக்கிறது

------------------

அன்பே
உன் வார்த்தைகளுக்கு நான் செவி கொடுக்கவில்லை
உண்மை தான்
ஆனால் உன் உதடுகளின் அசைவுக்கு
என் உயிரையே
அல்லவா கொடுத்து விட்டேன்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

9 கருத்துகள்:

 1. //ஆனால் உன் உதடுகளின் அசைவுக்கு
  என் உயிரையே
  அல்லவா கொடுத்து விட்டேன்//

  அடேங்கப்பா!!

  பதிலளிநீக்கு
 2. காத‌ல் க‌விதைக‌ள் அள்ளி தெளித்திருக்கிறீர்க‌ள்.. என்ன‌ செய்ய‌ கலோஜ் ப‌டிக்கும் போது இது போல‌ கிடைத்திருந்தா உப‌யோக‌மா இருந்திருக்கும்.. :)

  பதிலளிநீக்கு
 3. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி சைவ கொத்து பரோட்டா

  நன்றி ஸ்டீபன்

  நன்றி குமார்

  நன்றி ஜெய்லானி

  நன்றி ஜெயந்த்

  நன்றி வானதி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்