திங்கள், ஏப்ரல் 20, 2015

திருமண ஒத்திகை-15

திருமண ஒத்திகை-15


சினத்துடன் வந்திருகிறான்.பரவாயில்லை 
சினேகத்துடனே  எதிர் கொள்கிறேன் செல்போன் பேசி கொண்டிருந்த விஜயன், தன்  எதிரே வந்து நின்ற  வருண் மற்றும் மதியை ஜன்னல் பக்கம் பார்த்த படி பேசி கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. வருண் உட்கார்  என்ற படி மதிக்கு சைகை காட்டி அமர்ந்த 
போது எழுந்த  நாற்காலி யின் ஓசை கேட்டு திரும்பிய விஜயன், வருணை கண்டதும் அதிர்ச்சியாகி அப்புறம் பேசறேன் என்று எதிர் முனையில் இருந்தவரிடம் சொல்லி விட்டு போனை ஆப் செய்து வைத்தான்.ஆர்.வி.சரவணன்

ஓவியம் நன்றி  ஷ்யாம் 

7 கருத்துகள்:

 1. இத்தொடரில் அடிபட்ட புலி பற்றிய உவமை என்னை அதிகம் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 2. //நான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கல இருந்தும் பொண்டாட்டி வீட்ல ஒரு பிரச்சனை னு தெரிஞ்சவுடன் வந்தேன் பார்த்தியா இது தான் ஒரு மாப்பிள்ளைக்கு அழகு// தற்பெருமை பேசுற மாதிரி இருக்கு.. நண்பர் சொல்வது போல் வந்திருக்கலாம்..

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யம்... மோதல் ஆரம்பித்து விட்டது...!

  பதிலளிநீக்கு
 4. 15-ஆவது அத்தியாயம் இன்றுதான் படித்தேன்.
  வேகம் உச்சமாக இருக்கிறது.
  விஜயனை உசுப்பிவிட்டுவிட்டான் வருண்!

  பதிலளிநீக்கு

 5. அடுத்த காட்சி என்ன என்று எதிர்பார்ப்பு எகிறுகிறது!!!

  பதிலளிநீக்கு 6. அதிக இடைவெளி விடாமல் தொடர்ந்து கதையைக் கொண்டுசென்றால்
  மிகவும் விறுவிறுப்பாக இருக்குமே?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்