ஞாயிறு, அக்டோபர் 13, 2013

நான் ஆசிரியராகிறேன்நான் ஆசிரியராகிறேன்

 இவனுக்கு ஸ்கூல் ல வாத்தியாரா வேலை கிடைச்சிடுச்சு போலருக்கு 
 அப்படின்னு  தானே உங்க மனசுல நினைச்சிருப்பீங்க. அதெல்லாம் 
இல்லீங்க. நான் ஒரு பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் ஆசிரியரா பொறுப்பேற்கிறேன்.  எந்த பத்திரிகை னு உங்க முகத்துல இப்ப
கேள்வி குறி தென்படுது. இதோ பதில் சொல்லிடறேன் 

வலைச்சரம் என்ற ஆன் லைன் மேகசின்ல தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்கு.வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக பொறுப்பேற்று 
சிறப்பு சேர்க்கும் இத் தளத்தில், இந்த வாரம் (14-10-2013 to 20-10-2013) 
என்னை ஆசிரியராய் அமர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி. மற்றும் நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி 

இந்த ஆசிரியர் பொறுப்பு எனக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்க கூடிய 
ஒன்றாகும்.அதே போல் இந்த பதவிக்கு நான் என்ன பெருமை
சேர்க்கிறேன்னுதெரிஞ்சிக்க நீங்க ஆசைபடுவீங்க. உங்களை 
போலவே நானும் தெரிஞ்சிக்க ஆசைபடறேன். (எப்படி பெருமை 
சேர்க்க போறோம்னு ஒரு நகம் கடிக்கும் டென்சன் தொடர்ந்திட்டே இருக்கு) வாங்களேன் ஒரு  விசிட் இத் தளத்திற்கு  வலைச்சரம்


FINAL PUNCH

எழுத்தாளர் திரு.சுஜாதா வின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். 
அவரது எழுத்துக்களும் தந்த ஊக்கத்தினால்,எழுத முயற்சித்து 
கொண்டிருக்கிறேன் ஒரு மாணவனாய்

ஆர்.வி.சரவணன் 

18 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் சார்... வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான பணியை முடித்த சகோ சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள் சரவணன் சார்... வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே .

  பதிலளிநீக்கு
 4. ஸார், வாழ்த்துக்கள். புதிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் - துளசிதரன்

  பதிலளிநீக்கு
 5. ஸார், வாழ்த்துக்கள். புதிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். - துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. அன்பின் சரவணன் - சுஜாதாவின் படம் நன்று - திங்கள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்பதை அழகாகக் கூறும் பதிவு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு நல் வாழ்த்துக்கள்,

  பதிலளிநீக்கு
 8. எனக்கு டீச்சர்ன்னாலே பயம். ஆகாது, அதனால ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டேன்பா

  பதிலளிநீக்கு
 9. வலைச்சரத்தின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
  வலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் தொடர்ந்து சிறப்பு செய்யுங்கள் சரவணன்!

  பதிலளிநீக்கு
 10. அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 11. //r.v.saravananFri Oct 18, 03:31:00 PM

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அந்த க்வி லிங்க் செய்வது எப்படின்னு பதிவு ஒண்ணு கொடுங்க வீட்ல நல்லாருக்குன்னு சொன்னங்க//....

  அன்புச் சகோதரர் சரவணன் வலைச்சரத்தில் நீங்களும் கேட்டுகொண்டதற்காக
  இன்றை எனது பதிவினில் க்விலிங் பற்றிய பகிர்வு உண்டு.. வந்து பாருங்கள்!

  நன்றி!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்