செவ்வாய், அக்டோபர் 23, 2012

எங்க வீட்டு கொலு


எங்க வீட்டு கொலு 

எங்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் காண  வாருங்கள் 

நண்பர்களே கொலுவின்  முன்பு தினம் ஒரு  கோலம் 

  


 கலசம், விநாயகர் மற்றும் குபேரன் 

------


 உலகளந்த பெருமாள், அர்த்தனாரீஸ்வர்,விஷ்ணு துர்க்கை , 
கிருஷ்ணர், சிவன்  மற்றும் தசாவதாரம்  

   கருமாரியம்மன்  ,சரஸ்வதி,நடராஜர் ,
பாண்டுரங்கன்  ருக்மாயி ,
அன்னபூரணி 
உழவர் வாழ்க்கை ,பசு, மான்கள் மண்பாண்டங்கள் 

சாய்பாபா, மீரா ,பொய்கால் குதிரை , கரகாட்டம்  
மற்றும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 


முளைப் பாரி 

 மளிகை கடை 


 எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அமைத்த 
 பூங்கா,

பூங்காவின் உள்ளே 

கொலு லாங் ஷாட் 


 நம் அனைவருக்கும் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கட்டும்  


ஆர் .வி.சரவணன் 

20 கருத்துகள்:

 1. பூங்கா அழகுங்க உங்க மகனிடம் நான் பாராட்டியதாக சொல்லவும். படங்களை மட்டும் பகிர்ந்துகிட்டிங்க பட்சணம் எங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி சசிகலா மேடம்

   பட்சணம் தருகிறோம்

   நீக்கு
 2. நல்லா இருக்கு சார்...

  விழாக்கால வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. கொலுவின் படங்கள் அருமை....
  எல்லாமே அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. கொலு அருமை
  ரசிக்கும்படியாக குளோஸப்பிலும்
  லாங் ஷாட்டிலும் கொடுத்து அசத்தியமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. எனக்கும், என் மகனு(ளு)க்குலாம் கொலு வைக்கனும்ன்னு ஆசை. ஆனால், கொலு வைக்கும் பழக்கம் எங்க மூதாதையருக்கு இல்லை போல. அதனால நாங்களும் வைக்குறதில்லை. பார்த்து ரசிப்பதோட சரி. உங்க வீட்டு கொலு அழகு.., பழமையோடு, புதுமையாக உங்க மகன் வைத்த ஏலியன் பூங்காவும் செம அழகு. அவருக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
 6. உழவர் வாழ்க்கை, மளிகைக் கடை, ஹர்ஷவர்த்தன்'ஸ் பூங்கா போன்றவை வித்தியாசமாயிருந்தன.

  பதிலளிநீக்கு
 7. 100ஐத் தாண்டியும் பின்தொடர்வோர் பெற்று, வலைப்பூ புகழ் ஓங்கிட முன்கூட்டிய எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. "இளமை எழுதும் கவிதை நீ" தொடர்கதையை மீண்டும் தொடர்ந்திட கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. "இளமை எழுதும் கவிதை நீ" தொடர்கதையை மீண்டும் தொடர்ந்திட கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே நன்றாக இருக்கிறது.. உங்க மகன் அமைத்த பூங்காவும் அருமை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்