வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்லமாய்....செல்லமாய்....


என்னவள் 
வருகையில் 
கலைந்த 
என் 
கேசத்தை 
அவசரமாய் 
சரி 
செய்து கொள்கிறேன் 
அவள் 
செல்லமாய் 
கலைக்க 
வேண்டும் 
என்பதற்காகவே ஆர்.வி.சரவணன் 

4 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்