வியாழன், மே 12, 2011

சும்மா ஜாலிக்கு


சும்மா ஜாலிக்கு....

நான் சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து உரையாடல் ஒன்றை எழுதியுள்ளேன்
படித்து பாருங்கள்

ஏய்

யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா

எவனாயிருந்தா எனக்கென்ன

திமிரு
தானே உனக்கு

உனக்கு தான் வாய் கொழுப்பு

என்னப்பா ஏட்டிக்கு போட்டியாவே பேசறே யாருப்பா நீ

உன்னை போல் ஒருவன்

எங்கிருந்து வரே

அண்ணா நகர் முதல் தெரு லேருந்து

எப்படி வந்தே

கிழக்கே போகும் ரயில் லே

எதுக்கு வந்திருக்கே

நாட்டாமையை பார்க்க

பார்த்து

அவர் கிட்டே வேலைக்காரன் ஆக இருக்க வந்திருக்கேன்

இருந்து

பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி
மிக பெரிய பணக்காரன் ஆக போறேன்

கேட்டவருக்கு அதிர்ச்சி

இருக்காதா பின்னே

ஏன்னா அவர் தாங்க நாட்டாமை

இந்த உரையாடல் நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது நீங்கள் யாவரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் உங்கள் கவனத்திற்கு தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

FINAL PUNCH

******

முயற்சி என்பது ஒரு டம்ளர் பால் அதில்
அதிர்ஷ்டம் என்பது ஒரு ஸ்பூன் சர்க்கரை

ஆனந்த விகடன் வார இதழில் இருந்து
******

8 கருத்துகள்:

  1. அருமை.. தொடருங்கள்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சார் உரையாடல் மிகச்சிறப்பு ...
    பாவம் அந்த நாட்டமை ...
    வித்தியாசமான படைப்பு ...
    மிக்க நன்றிங்க சார் ...

    பதிலளிநீக்கு
  3. உங்க பதிவை நீங்களே... Remake

    பதிலளிநீக்கு
  4. முன்பே ப‌டித்த‌ ஞாப‌க‌ம் ச‌ர‌வ‌ண‌ன்..

    பதிலளிநீக்கு
  5. முன்பே ப‌டித்த‌ ஞாப‌க‌ம் ச‌ர‌வ‌ண‌ன்.. :))

    பதிலளிநீக்கு
  6. நாட்டாமை நொந்துட்டாரா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்