வியாழன், மார்ச் 10, 2011

மரகத வீணை இசைக்கும் ராகம் ....

மரகத வீணை இசைக்கும் ராகம் ....

மனம் கவர்ந்த பாடல்கள்

நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை சாரலில் நான் மகிழ்வுடன் நனைந்த பாடல்களில் ஒன்று இது.

இந்த பாடலின் படம் மரகத வீணை ஜேசுதாஸ் ,ஜானகி குரல்களில் தேன் மழை சாரலில் நனைந்ததை போன்ற ஒரு அனுபவம் இப்பாடலை கேட்கும் போது எனக்கு கிடைக்கும். அதிலும் ஜானகி அவர்களின் குரல் இனிமை இந்த பாடலில் இன்னும் மெருகேறி இருப்பது போல் ஒரு பிரமைஏற்படும்


இந்த படத்தின் இயக்குனர் கோகுல கிருஷ்ணா (பாசில் படங்களுக்கு வசனம் இவர் தான் ) இந்த படத்தில் சுரேஷ், ரேவதி நடித்திருந்தனர் படம் வெளியான ஆண்டு 1986 இதோ அந்த இசை சாரலில் நீங்களும் நனையுங்களேன்

இசை அரசர் இளையராஜாவின் இந்த இனிய இசை சாரலில் சலிப்பே இல்லாமல் மீண்டும் மீண்டும் நனைய வேண்டும் போல் தோன்றுமே

ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. இந்த பாடலை எப்படி தவறவிட்டேன்?
  நானொரு இளையராஜா கிறுக்கன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அழகான பாடல். ரசித்தேன். ரேவதியின் நடிப்பு பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப தாமதா வந்திருக்கேன் ,.
  முதலில் என்னை மன்னிக்கவும் ....

  நான் மிக ரசித்தேன் சார் ...

  பதிலளிநீக்கு
 5. இசை அரசரின்
  இசை இன்னும் இன்னும் இனிமை தூண்டும் வரிகள் ..
  மொத்தத்தில் அற்புதம் என்ற வரியில் அடக்கி விட இயலா ...
  ஒரு பாடல் ... நல்ல பகிர்வுக்கு நன்றிங்க சார்

  பதிலளிநீக்கு
 6. அருமையான பாடல்
  எனக்கு பிடித்தது நண்பா

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்