சனி, மார்ச் 26, 2011

மனமெனும் வாக்கு


மனமெனும் வாக்கு


அன்று

வேட்பாளனாய் என் மனமெனும் வாக்கு கேட்டு வந்தாய்

வாக்காளனாய் நானும் எனையே தந்தேன்

இன்று

லஞ்சம் என்ற செல்வந்தனோடு நீ

வாக்களித்தவர்களின் கதியாய் நான்


என் கல்லூரி நாட்களில் நான் எழுதிய கவிதை இது சென்ற வருடம் என்வழி வலைத்தளத்தில் வெளியானது நன்றி வினோ


ஆர்.வி.சரவணன்

10 கருத்துகள்:

 1. காதல் கவிதை, தேர்தல் உதாரணங்களோடு!
  நன்று!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிடில் கிளாஸ் மாதவி

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிசாமுதீன்

  பதிலளிநீக்கு
 4. super sir..
  kalakkalaana varigal ...
  indraiya nerathirkku thaguntha
  varigal...

  romba rasithen ...

  பதிலளிநீக்கு
 5. என் வலைதளம் வந்து கருத்து பரிமாற்றம் செய்தமைக்கு நன்றி!
  உங்கள் கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 6. இந்தக்கவிதை எல்லா காலத்துக்கும் பொருந்தி வரும்போல இருக்கே.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்