வியாழன், அக்டோபர் 13, 2016

திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை


திரைக்கதை வடிவில் ஜீவநதி சிறுகதை 

நம் வலைத்தள முகநூல் நண்பர் சே.குமார், அவரது மனசு தளத்தில் சென்ற தீபாவளியின் போது  ஜீவநதி என்ற தலைப்பில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.  கூடவே என்னிடம் இந்த கதையை திரைக்கதை அமைத்து தாருங்களேன் என்றும் சொல்லியிருந்தார். நானும் சரி என்று ஒப்புக்கொண்டு திரைக்கதை வசனம்  (ஷாட் பிரிக்காமல்)  எழுதி கொடுத்ததுடன்  உங்கள் தளத்திலேயே வெளியிடுங்கள் என்றும் சொல்லியிருந்தேன். குமார், தன் மனசு வலைத்தளத்தில் இரு பதிவுகளாக இதை வெளியிட்டிருக்கிறார். நண்பர்கள் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்  எங்கள் இருவரின் விருப்பமும் அதுவே.


மனசு குமார் எழுதிய சிறுகதை ஜீவநதி   யை முதலில் படித்து விடுங்கள் 

அடுத்து திரைக்கதையாக எழுதப்பட்டிருப்பதை படியுங்கள்.

 திரைக்கதை வடிவில் ஜீவநதி

திரைக்கதை வடிவில் ஜீவநதி -2

திரைக்கதை வடிவில் ஜீவநதி -3

நன்றி பரிவை சே.குமார் 


ஆர்.வி.சரவணன் 

3 கருத்துகள்:

  1. மனசு குமார் பதிவினை படித்துவிட்டேன். தற்போது தங்களது தளத்தைக் கண்டேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. கதையைப் படித்து விட்டு திரைக்கதையைப் படித்தாலும் புதிதாக ஃப்ரேம் ஃப்ரேமாக காட்சிகள் விரிகின்றன. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பகிர்ந்தமைக்கும் திரைக்கதையாய் எழுதிக் கொடுத்தமைக்கும் நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்