ஞாயிறு, நவம்பர் 18, 2012

இளமை எழுதும் கவிதை நீ -13இளமை எழுதும் கவிதை நீ -13

இளமை எழுதும் கவிதை நீ இது வரை வந்த முன் கதை http://www.kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது சிவாவுக்கு. அதாவது  ஆறு மணி 
அவனை பொறுத்த வரை  அதுவே சீக்கிரம். விழித்ததும் தான், இருக்கும் இடம் தன் 
இப்போதைய நிலை, நேற்றைய நிகழ்வுகள் என்று ஒவ்வௌன்றும் அவன் மன திரையில் காட்சிகளாக அரங்கேற ஆரம்பித்தன. 

யோசனையுடன் படுக்கையில் அமர்ந்திருந்த சிவாவை ஓர கண்ணால் கவனித்தபடியே கல்லூரிக்கு செல்ல தன் சட்டையை சலவை செய்து கொண்டிருந்தான் அருள் 


சிங்கம் கம்பீரமாக அமர்ந்திருப்பதை  பார்க்கின்றவர்களுக்கு என்ன 
 தோன்றும் .ஒரு பயம் கூடவே அதன் கம்பீரமும் நம்மை கவரும்  .ஆனால் அதே சிங்கம்  அமைதியாக ஒரு ஓரத்தில்  ஒடுங்கி போய் அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது அருளுக்கு, சிவா வை பார்த்த போது .நிஜமாவே இவன் மாறி விட்டானா இல்லை மாறியது போல் நடிக்கின்றானா என்றும் அவன் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

தொடரும் 

ஆர் .வி.சரவணன் 

படம் நன்றி : ஓவியர் இளையராஜா 
11 கருத்துகள்:

 1. எழுத்துரு கொஞ்சம் பெரியதாக்கவும் சார் ...
  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆரம்பமாகிறது தடங்கலில்லாமல் தொடருங்கள் ...

  தொடக்கத்தில் கிடைத்த அதே பரபரப்பு இந்த பதிமூன்றாவதிலும் கிடைக்கிறது, சுவை குறையவில்லை ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அரசன் அதே பரபரப்பு தொடர்கிரதென்றால் தங்களின் ஊக்கம் ஒரு காரணம்

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி தனபாலன் சார்

   நீக்கு
 3. என்ன செய்ய போகிறான் சிவா என்ற ஆவலோடு நானும்...

  பதிலளிநீக்கு
 4. முன் கதை படித்துவிட்டு வர தாமததாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 5. அமைதிப் பு(ப)யல் சிவாவிடம் தேவையில்லாமல் எசறுகிறாரே பேரா.சு.மணியன்?
  பதிலாக... அமைதி சிவாவா, அதிரடி சிவாவா என்பது அடுத்த அத்தியாயத்தில்தான் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 6. ஆமா ரொம்ப தான் முறைக்கிறார் இல்லே சிவா எப்படி பதிலடி கொடுப்பான் பாருங்க

  பதிலளிநீக்கு
 7. முதலில் படிக்க சிரமமாக இருந்தது.. கதை மறந்து விட்டது :-) கொஞ்ச நேரம் ஆனதும் தான் பிடிபட்டது. பேராசிரியர் எப்போதுமே இப்படித்தானா.. இல்லை தற்போது இது போல நடந்து இருக்காரா!! இவரை நான் படித்தது போல நினைவில்லை அதனால் கேட்டேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்