திங்கள், ஏப்ரல் 16, 2012

விழி மீன்கள்....விழி மீன்கள்....தூண்டிலில் மீன்கள்
மாட்டும்
இதுவா
அதிசயம்
உன் விழி மீன்களில்
தூண்டிலாய்
நான்
மாட்டினேன்
இதுவல்லவோ
அதிசயம்

ஆர்.வி.சரவணன்

வலை தளம் ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய கவிதை

6 கருத்துகள்:

  1. இளமை சொட்டும் கவிதை. பக்கத்தில் படத்தில் இருப்பவர் பெயர் மோகன்தானே? ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான கவிதை சார் ..
    இளமை பொங்கும் வரிகள் ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்