வியாழன், டிசம்பர் 29, 2011

இளமை எழுதும் கவிதை நீ....11






இளமை எழுதும் கவிதை நீ....11

அத்தியாயம் 11


சாம்ராஜ்யத்தையே நான் துறக்கிறேன்
உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி




சிவா வந்து இறங்கிய வேகத்தில் அந்த மிக பெரிய வரவேற்பறையான ஹாலே அதிர்ந்தது கண்ணாடி துகள்கள் ஹால் எங்கும் சிதற அங்கிருந்த அனைவரும் இதை எதிர்பார்க்காததால் திடுக்கிட்டனர். சிவா பைக்கை அப்படியே சாய்த்து விட்டு அதிரடியாய் இறங்கியவன் தன் மாமாவை முறைத்தான்.


சிவா மீண்டும் விநாயகர் கோவிலுக்கே வந்து மழையில் நனைந்த படி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான்.

இடைவேளை

தொடரும்



இந்த தொடர்கதை எண்பதுகளில் வரும் சினிமா போல் இருப்பதாக சொன்னார்கள் இந்த கதை நான் கல்லூரியில் படிக்கும் போது சினிமா திரைக்கதை போல் உருவாக்கியது அதாவது வருடம் 1989 ஆகவே தான் அப்படி இருக்கிறது.





இந்த தொடர்கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றி.நிறைய பேர் படிக்கிறீர்கள் எனபதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அதே போல் உங்கள் எண்ணம் என்ன என்பதை அறியும் ஆவலிலும் இருக்கிறேன் எனவே கருத்துரையிடுங்கள் நண்பர்களே
ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

  1. திடீர் திருப்பங்களுடன்...சுவராசியம் கூடுகிறது...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லாருக்கு.. தொடருங்க.. தொடர்ந்து படிக்கறேன் :)

    பதிலளிநீக்கு
  3. ஒரு வழியா கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைஞ்சிருக்கு ...
    ஆனா அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இப்போ அதிகரித்து விட்டது சார் ...
    மேலும் தொடர வேண்டிக்கொண்டு , வாழ்த்துக்களுடன் அரசன் ...

    பதிலளிநீக்கு
  4. சிவா இனி என்ன பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது சார் ...
    வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  5. இடைவேளை...

    நல்ல வேளை,,,,
    பாடல்கள் இல்லை...

    பதிலளிநீக்கு
  6. விறுவிறுப்பாய் செல்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்லாருக்கு சரவணன். லேட்டா படிச்சிட்டு கருத்து எழுதுவதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும். நல்லா எழுதியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்