சனி, ஜூலை 30, 2011

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி


எனது நண்பர் பிரபாத் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் என் கமெண்ட்ஸ் களுடன் உங்கள் பார்வைக்கு
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமானது தான்
இருந்தும் வாழ பழகி விட்டால்
இது கூட இங்கே இஷ்டமானது தான்ஒரு உள்ளம்
உதவி நாடாமல்
இங்கே
உதவும் உள்ளமாய்வண்டி இழுப்பவரின் மன வலு முன்னே
இந்த பளு எம்மாத்திரம்


இது ராஜ பாட்டை அல்ல
அதற்காக கலங்குபவரும் அல்லஉழைப்புக்கு வயதேது சொல்லாமல் சொல்கிறது
ஓய்வறியா உள்ளம்

ஆர்.வி.சரவணன்

13 கருத்துகள்:

 1. முன்பே பார்த்தது ..இருந்தும் உங்கள் கமென்ட்ஸுடன் அழகாய் இருக்கு :-)

  பதிலளிநீக்கு
 2. நச் படங்கள்... கருத்துக்களும் நல்லயிருக்கு!

  பதிலளிநீக்கு
 3. படங்களும் அதற்க்கு தகுந்த சரியான கருதுக்க்களுமாய்
  உள்ளதை கொள்ளை கொள்கிறது..
  நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டி விடைபெறுகிறேன் சார் ..

  பதிலளிநீக்கு
 4. நண்பரே அந்த பாலம் எந்த ஊரில் இருக்கிறது? இந்தியாவா?

  பதிலளிநீக்கு
 5. மிகவும் நன்றாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 6. படங்களுக்கு உங்கள் வரிகள் உயிர் கொடுத்திருக்கிறது..

  பதிலளிநீக்கு
 7. இன்று தான் தங்கள் தளம் வந்தேன்

  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள் .
  தங்கள் தளம் திறந்ததும் தரிசனம் .
  அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 8. படங்கள் மனதை தைக்கிறது .

  தங்கள் வார்த்தைகளால்

  அருமை .

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்