வியாழன், மார்ச் 26, 2015

திருமண ஒத்திகை-13

முன் கதை சுருக்கம் 
வருண் சஞ்சனா இருவரும், தங்கள் வீட்டினரால் சம்பந்தம் பேசி திருமணம் நிச்ச்சயிக்கபட்டவர்கள். கல்யாண வேலைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இவர்கள் காதலிக்க தொடங்கியிருந்தார்கள். சஞ்சனாவின் அக்கா புருஷன் உருவில் பிரச்னையும் அவர்களை  துரத்த ஆரம்பித்திருந்தது.  முந்தைய அத்தியாயம்  திருமண ஒத்திகை-12


 திருமண ஒத்திகை-13

சந்தோசத்தின் சாரலில் நனையவிருக்கிறோம்     
துன்பத்தின் குடையை பிரித்து விடாதே  


வருண்  வெளி நாட்டிலிருந்து வந்திருந்த தன் நண்பனுடன் பேசி கொண்டிருந்த போது தான்  அவன் சொன்ன தகவல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் : ஷ்யாம் 

© The  story is copyrighted to kudanthaiyur and may not be reproduced 
on other websites.

12 கருத்துகள்:

 1. "வில்லனை" எப்படி சமாளிக்கப் போகிறார்...?

  பதிலளிநீக்கு
 2. விறுவிறுப்பாக படிக்கும்போது திடீரென்று தொடரும் என போட்டுவிடுகின்றீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்கதையின் இலக்கணம் அது தானே சார். தங்களின் ரசிப்பு்க்கு நன்றி

   நீக்கு
 3. ம்.... இப்பத்தான் சூடு பிடிக்குது....

  பதிலளிநீக்கு
 4. இனி தான் குழப்பம் ஆரம்பம் போல....

  பதிலளிநீக்கு
 5. விறுவிறுப்பாக செல்கிறது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. இந்த 13-ஆம் 'அத்தி'யாயம் எழுத
  நீண்ட நாட்கள் 'ஒத்தி'கை பார்த்தீர்களோ?

  அடுத்த பகுதி எப்போ சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னியுங்கள். சார் குறும்பட வேலைகள் தொடங்கியதால் தாமதம் விரைவில் அடுத்த பகுதி தருகிறேன்

   நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்