புதன், மே 09, 2012

கடந்து செல்கையில் ....


கடந்து செல்கையில் ....


நீ
எனை
எப்போதும்
தென்றலாய்
தான்
கடந்து செல்கிறாய்
இருப்பினும்
புயல்
கடந்த
பூமியாகிறது
என்
மனம்

ஆர்.வி.சரவணன்5 கருத்துகள்:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்