சனி, அக்டோபர் 08, 2011

உன் ஒற்றை பார்வைக்கு....
உன் ஒற்றை பார்வைக்கு....


அன்பே

நீ வரும் வழியெங்கும்

ஒரு கற்றை பார்வைகளை

இறைத்து வைத்திருக்கிறேன்

இவை அனைத்தும்

உன்

ஒற்றை

பார்வைக்காக....

ஆர்.வி.சரவணன்

7 கருத்துகள்:

 1. ஒற்றை பார்வைக்கு....
  கற்றைப்பார்வை விதைத்து காத்த
  அற்புதக் கவிதைக்குப் பராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமை காதல் உணர்வுள்ள கவிதை ,அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 3. அருமையான குட்டிக்கவிதைக்கு வாழ்த்துக்கள்! :)

  பதிலளிநீக்கு
 4. கற்றை பார்வை...

  ஒற்றை பார்வை...

  அற்புதக் கவிதை.

  பதிலளிநீக்கு
 5. நல்ல ஒப்பீடு .. நல்ல கவி வரிகள் ..
  மிகவும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்