ஒரு ரீவைண்ட்
கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது நல்ல விஷயம் தானே இதோ நான் வலைத்தளம் ஆரம்பித்து நான் கடந்த 124 இடுகைகளை திரும்பி பார்க்கலாம் என்றிருக்கிறேன் எனக்கு பிடித்த எல்லோரையும் கவர்ந்த இடுகைகளை இதோ உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
சிறுகதை
நான் திரைப்படம் எடுக்கலாம் என்று ரெடி செய்த கதையின் கிளைமாக்ஸ் மட்டும் எடுத்து ஒரு சிறு கதை உருவாக்கினேன் அது தான் இரு மன அழைப்பிதழ் இந்த சிறுகதை மூன்று பகுதிகளாக
வரதட்சனை யை எதிர்க்கும் மணமகனின் உறுதியை மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல சிறுகதையில்
கவிதை
கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்களின் பெயர்களை கொண்டு ஒரு கவிதை நீ கண்டும் காணாது சென்றாலும் ....
அதே போல் கல்வியை பற்றி நான் எழுதிய கவிதை கற்கை நன்றே கற்கை நன்றே
ஓவியம்
என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஓவியங்களும் அதற்க்கு நான் கொடுத்த வரிகளும்
என் கவிதை அரும்புகளும்
குறையொன்றுமில்லை
அனுபவம்
எனது கல்லுரி நாட்களில் நான் நடத்திய நாடகம் பற்றிய ஒரு அனுபவ பதிவு
நான் உப்புமா செய்ய மல்லு கட்டிய
என் சமையலறையில் அனுபவ பதிவு
பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்ற தொடர் பதிவு
ஏற்கனவே படித்திருப்பவர்கள் பொறுத்தருளுங்கள்
இந்த இடுகைகளை படிக்காதவர்கள் படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்
படம் செல் போனில் நான் எடுத்தது
ஆர்.வி.சரவணன்
அருமையான ரீவைன்ட் சரவணன்..
பதிலளிநீக்குsuper. continue.
பதிலளிநீக்குCongrats, Bro.
அனைத்தும் அருமை....
பதிலளிநீக்குsuperb!
பதிலளிநீக்குதங்களின் பின்னோக்கிய பயணம் அருமை ...
பதிலளிநீக்குதொடர்கதையில் தொடங்கி சிறு கதையில் முடித்திர்கள்...
உண்மை சொல்ல வேண்டும் என்றால் உங்களின் இரு மன அழைப்பிதழ் அருமையோ அருமை ...
பிறகு மணமகன் விற்பனைக்கு அல்ல ..
அதில் கூறிய கருத்துக்கள் இன்றைய சில ஜென்மங்களுக்கு தேவை ..
உணரமால் பலரின் வாழ்வை சீரழித்து கொண்டு உள்ளனர் ..
பிறகு ஹர்ஷா வின் ஓவியம் அருமை ...
நிச்சயம் அவரின் எண்ணங்கள் சிறப்புற நிறைவேறும் ..
பிறகு உங்களின் கல்லூரி கால அனுபவங்களையும் ரசித்தோம் ...
அடுத்து சமையலறையின் அனுபவம் அசத்தலோ அசத்தல் ..
நீங்கள் செய்த செய்கைகளை கூறி விட்டு சாப்பிட அழைத்த துணிச்சல்
பாராட்டுக்குரியது சார்,.. யாரேனும் வந்தார்களா ?????
இறுதியாக பதிவுலகில் நான் .. நல்ல பதில்களுடன் இனிமையாய் இருந்தது ,,,
மிகவும் ரசித்தேன் .. மிக்க நன்றி சார் ..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அகமது இர்ஷாத்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்