மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல
எனக்கென்று பார்த்த பெண்ணே காயத்ரி
நான் நலமில்லை நீயேனும் நலமா
நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லது மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.
ஆர்.வி.சரவணன்
கவிதை வடிவில் கதை இருந்தது.... நல்ல கருத்து.. வாழ்த்துக்கள் சரவணன்..
பதிலளிநீக்குசிறப்பான சிறுகதை,
பதிலளிநீக்கு//
"எனக்கு என் கொள்கையே முக்கியம் காந்தியை புத்தரை ,இயேசுவை ,ராமாயணத்தை ,மகாபாரதத்தை போதித்த நீங்கள் மாறினாலும் என் கொள்கையிலிருந்து என்னால் மாற முடியாது " என்றேன் உறுதியாக//
அருமையான வார்த்தைகள், எல்லோரும் கவனிக்க வேண்டிய வரிகள்.
நல்ல இருக்கு சரவணன் . இடைவெளி அதிகமாய் இருக்கே கொஞ்சம் குறைத்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குexcellent..........
பதிலளிநீக்கு// "புனிதமான திருமணத்தை வியாபாரமாக்கும் உங்களை யார் என்று கேட்பதில் தவறேதுமில்லை" என்றேன் // ஏனோ இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது..அம்மா, அப்பா என்று தவறைச் சொல்லாமல் இருக்கும் இளைஞர்களின் மத்தியில் உங்கள் கதாநாயகன் என்னைக் கவர்ந்தான்!
பதிலளிநீக்குஅருமையான கதை!