குறையொன்றுமில்லை
ஓம் நமோ நாராயணா
குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ...........
என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புகளான வாய்பேசாதோர், காது கேளாதோர் ,கை கால் ஊனமுற்றோர், மன நிலை தவறியவர்கள் இவ் வையகத்தில் அவதியுறும் நிலையில், நான் பாட தயக்கம் வருகிறது.
இறைவா இனி நீ
இவ்வுலகில் படைக்கும் அனைத்து உயிரினையும் குறை ஒன்றுமில்லாமல் படைப்பாயாக
ஒவ்வொரு மணித்துளியும் உனை நான் இவ்விதம் முழுமையாய் பாடி இன்புற பேரருள் புரிவாயாக
பெருமாள் ஓவியம் வரைந்தது என் மகன் ஹர்ஷவர்தன். நானும் என் மனைவியும் நகை மாலை வரைந்து கொடுத்து முழுமை செய்தோம்
ஆர்.வி.சரவணன்
முதலில் ஹர்ஷவர்தனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நன்றாக வரைந்திருக்கிறார்.
பதிலளிநீக்குகுறைகளையும் நிறைவாய் மாற்றும் சக்தி படைத்த கடவுளை தொடர்ந்து துதிப்போம்.
படம் நல்லா இருக்கு..உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குசரவணன் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! மனது கணக்க வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஹர்ஷாவிற்கு கடவுளின் ஆசி என்றும் உண்டு.. எங்களை போன்றவர்களின் அன்பு எப்போதும் உண்டு.
சரவணன் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! மனது கணக்க வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஹர்ஷாவிற்கு கடவுளின் ஆசி என்றும் உண்டு.. எங்களை போன்றவர்களின் அன்பு எப்போதும் உண்டு.
கிரி
நன்றி கிரி
படம் நல்லா இருக்கு..உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநாடோடி
நன்றி ஸ்டீபன்
நன்றி ப்ரியா
பதிலளிநீக்கு